மரண அறிவித்தல்

 • மரண அறிவித்தல்

  திரு வேலாயுதம் பாலச்சந்திரன் - தோற்றம் : 25  யூலை 1925  — மறைவு : 29  மார்ச் 2018

  யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் பாலச்சந்திரன் அவர்கள் 29-03-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

  அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தையா விசாலாட்சி தம்பதிகளின் மருமகனும்,

  சிவயோகம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

  ராஜபவானி, ராஜகுலேந்திரன், ரோகினி, ஜெயேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

  சிவகுமார், சுசீலா, கிருஸ்ணதேவன், வாசுகி ஆகியோரின் அருமை மாமனாரும்,

  ரவீந்திரன்(இலங்கை), பூவதி(கனடா), Dr.மகேந்திரன்(இலங்கை), மனோன்மணி(இலங்கை) ஆகியோரின் சகோதரரும்,

  நவீன்-கேற்(Kate), வனஜா-கிறிஸ்(Chris), சிந்துஜா-ரமணா, லக்‌ஷன், தர்ஷன், ராம்(Josh), ஹரி(Kevin) ஆகியோரின் அன்புப் பாட்டனும், ஆரியா அவர்களின் ஆசைப் பூட்டனும் ஆவார்.

  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


  தகவல்
  சுசீலா இராஜகுலேந்திரன்

  பார்வைக்கு -
  திகதி: சனிக்கிழமை 31/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
  முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada


  கிரியை-
  ஞாயிற்றுக்கிழமை 01/04/2018, 06:00 மு.ப — 08:00 மு.ப
  முகவரி;Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

  தொடர்புகளுக்கு:
  குலம் — கனடா
  செல்லிடப்பேசி: +14168543169

  ஜெயம் — கனடா
  செல்லிடப்பேசி: +14165747370


  Mr.V.Balachandran, retired Head Guard, C G R, Sri Lanka, of Arasady Wymen road, Nallur, Jaffna passed away in Canadaon the 29th marcg 2018. He is the elderst son of late Mr.S.Velautham & Mrs.Ponnammah. His younger brothers are Mr.V.Raveendran retired C G R staffand,Dr. V. Mahendran (retired R M O ) ; younger sisters Mrs.Sarvanadan Poovathy resident in Canada, and Mrs. Kugarajah Manonmani resident in Vavuniya. 

  From,: Dr.V.Mahendran, Chunnakam, Sri Lanka.  31-03-2018