மரண அறிவித்தல்

 • மரண அறிவித்தல்

  பிறப்பு 06.11.1919  இறப்பு 28.02.2018

  திரு வைத்திலிங்கம் சிவசிதம்பரம்

  யாழ், காரைநகர், பொன்றுடையார் வளவு, தங்கோடையைப்பிறப்பிடமாகவும், இல.99 சிவப்பிரகாசம் வீதி யாழ்ப்பாணததை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் சிவசிதம்பரம் அவர்கள் 28.02.2018 புதன்கிழழை அன்று காலமானர்.

  அன்னார் காலம் சென்ற மகேஸ்வரியின் அன்புக்கணவரும்,

  தையல்நாயகி, வேலுப்பிள்ளை, அன்னபாக்கியம், சிவபாக்கியம், சிவயோகம், சிவகுமாரி, இராமச்சந்திரன் ஆகியோரின் அன்புத்தகப்பனாரும்,

  காலஞ்சென்ற கார்த்திகேசு, தவராசா, செல்வராணி, பேரம்பலம், சுந்தரலிங்கம், மனோகரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

  நாகராசா [Uk,] தர்மவத்தினி [Uk], தர்மவாகினி [Canada],செல்வரஞ்சினி ,சிவரூபா [Canada], சிறிகரன் [Usa], சிவதர்சினி [Uk], பிரியதர்சினி [Canada], சுதாகரன் [sparwinn reserch], சர்மிளா [canada], சங்கீதா, வசீகரன்,[Commercial Bank] ஆகியோரின் அன்புப்பேரனும்,

  ராம், அபிராமி, லாவன்யா, ரிசிகேசன், அஸ்வினி, ஆர்த்தி, அருண், அகிலன், மித்ரா, கிசான், சச்சின், சேயோன், அஜே, பவிசான், ஆகியோரின் அன்புப்பூட்டனாரும் ,

  காலஞ்சென்ற விசாலாட்சியின் அன்புச்சகோதரனும் ஆவார். அன்னாரின் ஈமக்கிரியைகள் 01.03.2018 இன்று வியாழக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கரியை கோம்பையன் மணல் மயானத்தில் பிற்பகல் 4 மணிக்கு தகனம் செய்யப்படும்.

  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
    
  தகவல் மகன் : சி.இராமச்சந்திரன்
  செல்லிடப்பேசி - 0773910667

  01-03-2018