மரண அறிவித்தல்

 • மேஜர் சங்கீதன் (நிக்சன்) அவர்களின் 22 ஆண்டு நினைவு தினம் இன்றாகும்

  இயக்கப் பெயர்: மேஜர் சங்கீதன் (நிக்சன்)
  இயற்பெயர்:    குகராசா றமணன்
  ஊர்:    சுண்ணாகம், யாழ்ப்பாணம்
  மாவட்டம்:    யாழ்ப்பாணம்
  வீரப்பிறப்பு:    05.12.1969
  வீரச்சாவு:    02.11.1995
  நிகழ்வு:    யாழ். வலிகாமத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு, இம்மாவீரரோடு இன்றையதினம் வீரச்சாவடைந்த மாவீரர்களையும் நினைவு கூருகின்றோம்.

  02-11-2017