மரண அறிவித்தல்

 • இரங்கல் அறிவித்தல்


  அன்னை திருமதி ஜோசப்பீன் சூசைப்பிள்ளை
  தோற்றம்    : 26.07.1933
  மறைவு     : 06.10.2017
  தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நீலன் அணியின் ஆலோசகர் ஆன தனம் அவர்களின் தாயார், திருமதி ஜோசப்பீன் சூசைப்பிள்ளை அவர்கள் இயற்கை எய்தியுள்ளார். அன்னை ஜோசப்பீன் சூசைப்பிள்ளை அவர்களை இழந்துள்ள குடும்பத்திற்கு நீலன் அணி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகின்றது.

  07-10-2017