மரண அறிவித்தல்

 • அமரர் கிறிஸ்ரி சூரியக்குமார் சந்தியாகோ

  மண்ணில் : 11 யூன் 1957 — விண்ணில் : 30 ஏப்ரல் 2011

   

  யாழ். சப்பல் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edmonton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ரி சூரியக்குமார் சந்தியாகோ அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

   

  "உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்; அப்போது 

  நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள் 

  (யோவான் 14:3)

   

  ஆறு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்

  உங்கள் நினைவுகள் எங்கள் மனதில்

  என்றென்றும் நிறைந்திருக்கும்!

   

  காலங்கள் விடை பெறலாம்

  ஆனாலும் கண் முன்னே நிழலாடும் 

  உங்கள் நினைவுகள் ஒரு போதும்

  எங்களை விட்டு அகலாது!

   

  நீங்கள் விட்டுப் போன வெற்றிடத்தில்

  எதை இட்டு நிரப்புவோம்

  கல்லறைப் பூக்களோடு எங்கள் 

  கண்ணீரும் பூத்துக்கிடக்கிறது!

  எம் நெஞ்சுக்குள் வாழும் உங்கள் 

  நினைவுகள் எப்போதும் கலைந்து போகாது!  

   

  உங்கள் பிரிவால் துயருறும்

  மருமக்கள் 

   

  தகவல்

  குடும்பத்தினர்

  தொடர்புகளுக்கு

  _ — பிரித்தானியா

  செல்லிடப்பேசி:+447985140355

  01-05-2017